நாளை அது பட்டமாக பறந்தால்


╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮

தெருவில் கிடக்கும் காகிதமாக
யாரையும் நினைக்காதே
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று நிமிர்ந்து பார்ப்பாய்

╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮
________________________________